<!–
நாட்டில் மேலும் 11 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,350 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 124 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,386 ஆக அதிகரித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






