கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மூளையில் மாற்றம்! – ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்றங்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோய்க்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூளையில் தெளிவான மாற்றங்களைக் காட்டியதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறு தொற்று ஏற்பட்டாலும் மூளையின் அளவு சுருங்கி வாசனை மற்றும் நினைவாற்றல் பகுதிகளில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த வேறுபாடுகள் நிரந்தரமானவையா என்பதை தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தவில்லை.

Leave a Reply