எரிபொருள் நிலையத்தை மூடிவிட்டு கிரிக்கெட் விளையாடிய பணியாளர்கள்

நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச்செலாவணி நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மூடிவிட்டு பணியாளர்கள் கிரிக்கெட் விளையாடும் படமொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எனினும், குறித்த புகைப்படம் தொடர்பில் வேறெந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply