முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

<!–

முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை! – Athavan News

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாயாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply