<!–
மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43(4) (c) (ii) பிரிவின் கீழ் தேவைப்படும் ஆற்றல் துறையில் “அவசர நிலை” ஒன்றை அமைச்சரவை பிரகடனப்படுத்தியுள்ளது.
இது கடந்த 02ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






