
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற வருகை மற்றும் பங்குபற்றுதல்கள் குறித்த விடிவெள்ளியின் ‘அவதானம்’ எனும் பார்வையை நல்லாட்சி அரசாங்கம் அதாவது 8 ஆவது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்ற காலம் முதல் தொடர்ந்து வருகிறோம்.





