நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க பாராளுமன்ற குழு ஊடாக சுமுக தீர்வு

சவூதி அர­சாங்­கத்தின் நிதியில் அக்­க­ரைப்­பற்றில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு பல வரு­டங்­க­ளாக இழு­பறி நிலையில் காணப்­படும் சுனாமி வீடு­களை பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் பாரா­ளு­மன்ற குழு ஒன்றை நிய­மித்து சுமுக தீர்வு காண முடியும் என பிர­தமர் ஹரிணி அமர­சூ­ரிய தெரி­வித்தார்.

Leave a Reply