
முஸ்லிம்கள் நடத்திய ஊர்வலத்தில் மது மற்றும் பன்றி இறைச்சியை தடை செய்ய முயன்றதை அடுத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஷரீஆ சட்டத்திற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பன்றி இறைச்சி, மது மற்றும் லொட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை நிறுத்துமாறு முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரசாரத்தை ஒரு இமாம் தொடங்கியதை அடுத்து, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் மாநிலத்தில் ஷரீஆ சட்டத்திற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

