
இன்னும் சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்டர் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் எரிவாயு விநியோக செயல்முறை தொடரும் என்றும்அறிவித்துள்ளது.




