பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார்.

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தது மட்டக்களப்பு! நெல்லிக்காட்டில் நடந்தது என்ன? மட்டக்களப்பை அதிரச்செய்த சம்பவம்  24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி! யார் இந்த ஐ.பி. மேனன்? “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். மட்டக்களப்பை அதிரச்செய்து பரபரபாக்கிய சம்பவம் . நகையை அபகரித்து பெண்களை கிணற்றுக்குள் போட்டு வந்த கும்பல் சிக்கிய கதை இது.  மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த சம்பவமாக, வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு  கடந்த வியாழக்கிழமை (19) 2 ½ […]

Leave a Reply