உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு?

<!–

உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு? – Athavan News

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்தநிலையிலேயே இன்றைய தினம்(புதன்கிழமை) சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply