எரிவாயு விநியோக பணிகள் நாளை முதல் ஆரம்பம்! தற்போது வெளியான அறிவிப்பு

எரிவாயு அடங்கிய கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எரிவாயு தரையிறக்கப்பட்டு விநியோக பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply