கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விபரம்

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384, 557 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply