<!–
வேலன் சுவாமி மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சென்ற வாகனத்தையும் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
மட்டுவில் வண்ணாத்தி பாலத்தடியில் அவர்களை பொலிஸார் வழிமறித்ததோடு, வாகனத்தில் இருந்து இறங்க விடாமல் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தனர்.
யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


