சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

<!–

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது! – Athavan News

சென்னை வேளச்சேரியில் பகுதியில் தங்கியிருந்த இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கை தப்ப முயன்ற போது அவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இலங்கை பெண் தற்போது ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply