மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் யுவன்!

<!–

மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் யுவன்! – Athavan News

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் பாலா இயக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் அதர்வா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடைய கூட்டணியில் ஏற்கனவே நந்தா, அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இது குறித்த மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply