கின்னஸ் சாதனைப் படைத்த எட்டு வயது சிறுவன்

எட்டு வயது மதியழகன் கரிஸ்ராஜ் என்ற சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

உலகம் முழுவதிலும் இருந்து ஆறு லட்சத்து ஆறாயிரத்து நாற்பத்தொன்பது பிள்ளைகள் பங்குபற்றிய முத்திரை வடிவமைக்கும் போட்டியில் முதல் இடம் பிடித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளர் .

இவரது சாதனைக்கு நாடு மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply