மரண அறிவித்தல் – அமரர் திருமதி ஞானேஸ்வரி மாணிக்கம் – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர் திருமதி ஞானேஸ்வரி மாணிக்கம் – பாண்டிருப்பு

(எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களின் தாயார்)

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானேஸ்வரி மாணிக்கம் 07.09.2021 இன்று காலமானார்.

அன்னாரின் உடல் பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07.09.2021 இன்று பி.ப 4.00 மணிக்கு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply