ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!

<!–

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்! – Athavan News

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நில நடுக்கம் 2.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


Leave a Reply