பிக்பொஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி!

<!–

பிக்பொஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி! – Athavan News

பிக்பொஸ் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டியாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனிலும் தொகுப்பாளர்களான அர்ச்சனா மற்றும் அனிதா ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply