வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து எரிவாயுவை விநியோகிக்குமாறு அறிவித்தல்

கொழும்பு, மார்ச் 21

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் சுகாதார அமைச்சு, கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை விநியோகிக்குமாறு எரிவாயு பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply