கையிருப்பிலுள்ள சமையல் எரிவாயு இன்றுடன் நிறைவடையும் சாத்தியம்! லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு இன்று இரவுடன் நிறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாதமொன்றுக்கு 35 ஆயிரம் மெட்றிக் டொன் எரிவாயு தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய நிலையில் 10 ஆயிரம் மெட்றிக் டொன் சமையல் எரிவாயு மாத்திரமே மாதாந்தம் கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Leave a Reply