எரிபொருள் கொள்வனவின் போது இடம்பெறும் உயிரிழப்புக்கள் : இராணுவத்தை நிறுத்தியது அரசாங்கம்

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதுவரை எரிபொருள் வரிசையில் நின்று மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அடலவிய ரீதியினுள் அனைத்து பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply