மன்னாரிலிருந்து தப்பிச் சென்ற  ஆறு பேர் தமிழகத்தில் தஞ்சம்

மன்னாரில் இருந்து ஓர் படகு மூலம் தப்பிச் சென்ற ஆறு பேர் இராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள திடலில் தரை இறங்கியுள்ளனர்.

அரிச்சல் முனையின் நான்காவது திடலில் தரை இறங்கிய குடும்பத்தை மீட்க இந்தியாவின் கரையோர காவல்படை குறித்த  இடத்திற்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply