நிதியமைச்சிடம் வர்த்தக அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு, மார்ச் 25: எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பருப்பு, சீனி உடனடியாக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று நிதி அமைச்சிடம் வர்த்தக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகை நாட்களில் நாட்டில் பருப்பு, சீனிக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் வர்த்தக அமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

Leave a Reply