கிளிநொச்சியில் சமையல் எரிவாயு வழங்க புதிய நடவடிக்கை!

<!–

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு வழங்க புதிய நடவடிக்கை! – Athavan News

கிளிநொச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் குடும்ப பங்குகீட்டு  அட்டை மூலமாகவும்,  உணவகங்களுக்கு கடை அனுமதிப்பத்திரம் ஊடாகவும் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதிகாலை 3.00 மணிக்கு வருகைதந்தமையால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்தது எனவும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்தின் முன்பாக பலர்  சமையல் எரிவாயுவினை குறித்த இரு ஆவணங்களும் இல்லாதவர்கள் பெறமுடியாத நிலை காணப்பட்டது.


Leave a Reply