தபால் நிலைய சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பு, மார்ச் 25

தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் தபால் நிலையங்களின் பொது சேவை நேரத்தை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அனைத்து தபால் அலுவலகங்களிலும் சேவைகள் மாலை 5 மணியுடன் நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

Leave a Reply