நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்?

<!–

நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்? – Athavan News

நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply