
கொழும்பு, மார்ச் 31
கஹவ சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக காலி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினைகளின் மத்தியில் எரிவாயுவினை பெற்றுக் கொடுக்குமாறு கோரி பொது மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





