ஊரடங்கு உத்தரவு தளர்வு

கொழும்பு, ஏப்ரல் 1

உடன் அமுலாகும் வகையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை மற்றும் கல்கிசை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் காலை 5.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply