ஜனாதிபதி வீட்டை சுற்றி ஆர்ப்பாட்டம்: 45 பேர் கைது

கொழும்பு, ஏப்.01

நுகேகொடையில் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் , நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply