கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட என்.சிவலிங்கம் அவர்கள் இன்று தனது கடமையைச் செய்ய அலுவலகம் சென்ற பொது அவரின் அலுவலக திறப்பு வழங்கபடாத சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.
மாநகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் முதல்வர் சொன்னால்தான் திறக்கலாம் என கூறியுள்ளார். மாநகர முதல்வரின் திட்மிட்ட இனவாத செயலா என சம்பவ இடத்துக்கு சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திர சேகரம் ராஜன் மற்றும் இளைஞர் நாடாமன்ற உறுபினர் வி. சரன் ஆகியோர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமை செய்ய தடுக்கப்பட்டார் -மாநகர முதல்வரின் திட்டமிட்ட இனவாத செயலா? இன்று கடமைக்கு சென்றவரின் அலுவலகம் திறக்கப்படாத சம்பவம்