யாழில் சனியன்று ஆர்ப்பாட்டம்!

விலை உயர்வைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

உங்களுக்கு உல்லாச வாழ்வு, எங்களுக்குப் பட்டினிச் சாவா?, மக்களே வாரீர் கோத்தா – மகிந்த – பஸில் ஆட்சியிடம் நியாயம் கேட்போம் என்ற கோஷத்துடன், சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலணி ஏற்பாட்டில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Leave a Reply