மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லத்துக்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் இன்று திடீரென விஜயம் செய்தனர்
.
நேற்று பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்தே கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி இல்லத்துக்குச் சென்றுள்ளனர்.





