வார இறுதி நாளில் ஊரடங்கு???

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(3) நாடளாவியரீதியில் மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக குழுக்கள் சில பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிய நிலையில் இன்றையதினம்(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply