உயர் நீதிமன்றத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்!

<!–

உயர் நீதிமன்றத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்! – Athavan News

உயர் நீதிமன்றத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருளை மின்சார சபைக்கு விநியோகிக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு கோரியே உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply