மேல் மாகாணத்தில் நள்ளிரவு முதல் நாளை காலை வரையில் ஊரடங்கு அமுல்

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply