கொழும்பு, ஏப்ரல் 2
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியின் கையொப்பதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
