அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். இந்தப் பிரகடனம் மூலம் வெகுஜனப் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.