இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விசேட அறிவிப்பு.

நாட்டில் தற்போது நிலவும் மனிசாரத் துண்டிப்பு காரணமாக மாணவர் பதிவு உள்ளடங்களாக அனைத்து கல்விசார் செயற்பாடுகளும் சித்திரை18 வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் நிகழ்நிலை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்பதுடன் முன்னர் திட்டமிட்டவாறு அவ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் ஏனைய பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமை போல் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply