நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா செய்தார்

இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை அவர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply