எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து இன்று தீர்மானம்

கொழும்பு, ஏப் 26

எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a Reply