குற்றப்புலனாய்வுப் பிரிவு சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பு

<!–

குற்றப்புலனாய்வுப் பிரிவு சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பு – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுவதற்காகவே, இன்று காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply