கடுவல நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடுவல நீதவான் நீதிமன்றத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை பல வழக்கறிஞர்கள் தாமாக முன் வந்து குறித்த வழக்கில் ஆஜர் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply