19 மீனவர்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு

யாழ், மே 05

குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் மீண்டும் இணைவதற்கான பயணம் என்னும் வேலைத்திட்டத்தின் கீழ்   இந்திய மீனவர்கள் 19 பேர், இலங்கையிலிருந்து சென்னைக்கு இன்று (05) காலை அனுப்பிவைக்கப்பட்டனர்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்காக இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply