பிரதி சபாநாயகர் தெரிவு; முதலாவதாக பிரதமர் மகிந்த வாக்குப் பதிவு.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந் நிலையில் சற்றுமுன் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதேவேளை சற்றுமுன் வாக்கெடுப்பில் முதலாவதாக பிரதமர் மகிந்த ராஜ பக்ச தனது வாக்கை பதிவு செய்தார்.

Leave a Reply