
“சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய“ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65 (இன்று இல்லாதவர்கள் +5 பேர் இருக்கலாம்). “அதிருப்தியாளர்களின்” நாடகம் இன்று அம்பலமானது.
Siyambalapitiya replaces Siyambalapitiya! The count is now clear. The real opposition in SL parliament is 65 (possibly +5 others who were absent today). The drama of the “dissentients” was exposed today.
— M A Sumanthiran (@MASumanthiran) May 5, 2022