உலகில் வருமானத்துக்கு சமாந்தரமாக கடன் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நாணய நிதிய அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.