நடேசனின் வீட்டில் சஜித்தின் தாயை சந்தித்தது யார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி

<!–

நடேசனின் வீட்டில் சஜித்தின் தாயை சந்தித்தது யார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி – Athavan News

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயாரை நடேசனின் இல்லத்தில் சந்தித்தது யார் என்பதை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார்.


Leave a Reply