கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வைத்திய அதிகாரிகள்

கொழும்பு,மே 11

அமைதியான போராட்டத்திற்கு எதிரான அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (11) முதல் அனைத்து சுகாதார பணியாளர்களும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகை தருவார்கள் என தெரிவித்துள்ளது.

Leave a Reply